×

நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை


டெல்லி: மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. கேரள அரசும், புகாரளித்த நடிகையும் 2 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Supreme Court ,Kerala government ,
× RELATED வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக...