×

தமிழ்நாட்டில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்பதால் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது

The post தமிழ்நாட்டில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Indian Meteorological Centre ,
× RELATED தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்