×

ஒகேனக்கல் நீர்வரத்து 13,000 கனஅடியாக உயர்வு

ஓசூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 13,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காலை 6 மணிக்கு 9,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் அதிகரித்துள்ளது.

The post ஒகேனக்கல் நீர்வரத்து 13,000 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Ozur ,Okanakal Kaviri River ,Kaviri Reservoir ,Okanakal ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து...