×

ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா

சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது. புதிய அமைச்சராக சேலம் ஆர்.ராஜேந்திரன், ஆவடி சா.மு.நாசர், கோவி.செழியன், செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

The post ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா appeared first on Dinakaran.

Tags : Governor ,House ,Chennai ,House of ,Kindi, Chennai ,Salem R. Rajendran ,Avadi Cha. M. Nassar ,Cowie ,Sezhiyan ,Sendil Balaji ,R. N. Ravi ,New Ministers Inauguration Ceremony ,Governor's ,
× RELATED யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல்...