×

நாமக்கல் துப்பாக்கிச்சூடு: ஏடிஎம் கொள்ளையனின் உடற்கூராய்வு தொடங்கியது

நாமக்கல்: நாமக்கல்லில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஏடிஎம் கொள்ளையனின் உடற்கூராய்வு தொடங்கி உள்ளது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொள்ளையனின் உடற்கூராய்வு தொடங்கியது. குமாரபாளையம் குற்றவியல் நடுவர் மாலதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. உடற்கூராய்வுக்கு பின்னர் கொள்ளையன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

The post நாமக்கல் துப்பாக்கிச்சூடு: ஏடிஎம் கொள்ளையனின் உடற்கூராய்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Government Medical College Hospital ,Kumarapalayam Criminal Magistrate ,Malathi ,Dinakaran ,
× RELATED கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும்