×

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலாளர் கைது

விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக மேலாளர் சரவணனை போலீஸ் கைது செய்தது. கீழ ஒட்டம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக சாத்தூர் நகர போலீஸ் 5 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக மேலும் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Chathur fireworks plant explosion accident ,Virudhunagar ,Saravan ,Chathur City Police ,Giza Otampatti ,Chaturthi fireworks plant explosion accident ,Dinakaran ,
× RELATED அரசு, தனியார் கல்லூரிகளில் இடைநின்ற...