×

ஒசூர் அருகே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். தீ விபத்தை அடுத்து ஆலையில் இருந்த பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆலையில் இருந்து தொடர்ந்து கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

The post ஒசூர் அருகே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Tata Electronics ,Ozur ,Krishnagiri ,Nagamangalam ,Dinakaran ,
× RELATED ஒசூர் அருகே தீயில் கருகி ஒருவர்...