×

எனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் : மகாவிஷ்ணு

சென்னை : எனது பேச்சு மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைதான மகாவிஷ்ணு ஜாமீன் கோரிய மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post எனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் : மகாவிஷ்ணு appeared first on Dinakaran.

Tags : Mahavishnu ,Chennai ,Maha Vishnu ,Chennai Primary First Additional Court ,
× RELATED மகிமைமிக்க மஹாசரஸ்வதி