×

கான்பூர் டெஸ்ட்: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

கான்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா – வங்கதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறுகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் போட்டியில் வென்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது.

The post கான்பூர் டெஸ்ட்: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.

Tags : Kanpur Test ,Bangladesh ,KANPUR ,India ,Dinakaran ,
× RELATED தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று...