×

கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் அறிவிப்பு

கோவில்பட்டி : கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவித்துள்ளது டிட்கோ. கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது.

The post கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Training ,Kovilpatti ,Aviation Training Center ,DITCO ,Tamil Nadu Industrial Development Corporation ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு