×
Saravana Stores

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,355 கனஅடியாக அதிகரிப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,537 கனஅடியில் இருந்து 3,355 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.93 அடியாக சரிவு; அணையின் நீர்இருப்பு 63.462 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 700 கனஅடி நீரும் வெளியிற்றப்படுகிறது.

 

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,355 கனஅடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11063 கன அடியாக அதிகரிப்பு!