×

செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெற்றி; இந்திய அணிக்கு ரூ.3.2 கோடி பரிசு தொகை!

செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.3.2 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.25 லட்சம் தொகையை இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. அணியின் பயிற்சியாளருக்கு தலா ரூ.15 லட்சம், துணை பயிற்சியாளருக்கு ரூ.7.5 லட்சம் அறிவிக்கப்பட்டது.

 

The post செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெற்றி; இந்திய அணிக்கு ரூ.3.2 கோடி பரிசு தொகை! appeared first on Dinakaran.

Tags : Chess Olympiad series ,Chess Olympiad ,Indian Chess Federation ,Dinakaran ,
× RELATED தங்கம் வென்ற சதுரங்க ராணிகள்!