×

அமெரிக்காவில் பயணிகளுடன் பேருந்து கடத்தல்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பயணிகளுடன் பேருந்து கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட பேருந்தை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் பயணிகளுடன் பேருந்து கடத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : United States ,Washington ,Los Angeles, United States ,Los Angeles ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் 4 பேர் பலி