×

இந்தியா தற்போது ஊழலுக்கு அப்பாற்பட்டு முன்னேறி வருகிறது: பிரதமர் மோடி பேச்சு

சண்டிகர் : இந்தியா தற்போது ஊழலுக்கு அப்பாற்பட்டு முன்னேறி வருகிறது என்று ஹரியானா சோனிபட் கூட்டத்தில் மோடி பேசியுள்ளார். மேலும் இந்தியாவை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் புதிய உச்சத்திற்கு பாஜக கொண்டு செல்கிறது என்றும் பாஜக ஆட்சியின் கீழ் விவசாயம், தொழில்துறை இரண்டிலுமே ஹரியானா முன்னணி வகிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post இந்தியா தற்போது ஊழலுக்கு அப்பாற்பட்டு முன்னேறி வருகிறது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,PM Modi ,Chandigarh ,Modi ,Haryana ,Sonipat ,BJP ,Dinakaran ,
× RELATED மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள்...