×

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1537 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 99.79 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 64.569 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை விநாடிக்கு 15,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Matur dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,355 கனஅடியாக அதிகரிப்பு!