×

பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு!

திருவனந்தபுரம்: பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறப்பு விசாரணைக்குழு முன் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே முன்ஜாமின் பெற்றிருந்ததால் போலீசார் அவரை உடனடியாக விடுவித்தனர்.

The post பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு! appeared first on Dinakaran.

Tags : MLA Mukesh ,Thiruvananthapuram ,Special Investigative Committee ,
× RELATED ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும்...