×

லட்டுவில் குட்காவா?: திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு

திருமலை: திருப்பதி லட்டுவில் குட்கா இருந்ததாக வெளியான தகவலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது. லட்டு பிரசாதத்தில் குட்கா இருந்ததாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று திருப்பதி தேவஸ்தானம் பதிவிட்டுள்ளது. லட்டுவில் குட்கா இருந்ததாக பெண் பக்தர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

The post லட்டுவில் குட்காவா?: திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Tirupati ,Devasthanam ,Gutka ,Tirupati Latu ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச்...