×

நாகை, காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்..!!

நாகை: சுருக்கு மடிவலை மீன்பிடி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை, காரைக்கால் மீனவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாகை துறைமுகத்தில் நடந்த மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post நாகை, காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Nagai ,Karaikal ,Suruk Madalala ,Dinakaran ,
× RELATED நாகை பைபாஸ் சாலையில் அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவி உயிரிழப்பு