கேரளா: பாலியல் வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகை அளித்த பாலியல் புகாரில் நடிகர் சித்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
The post பாலியல் வழக்கில் கேரள நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் மறுப்பு..!! appeared first on Dinakaran.