×

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு மோடி டெல்லி புறப்பட்டார்!

டெல்லி: அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி புறப்பட்டார். 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.

 

The post அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு மோடி டெல்லி புறப்பட்டார்! appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,US ,Narendra Modi ,PM Modi ,United States ,Quad Summit ,
× RELATED பிரதமர் மோடி – ராகுல் காந்தி சந்திப்பு