×

பிரதமர் மோடி – ராகுல் காந்தி சந்திப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தில் உள்ள அறையில் எதிர்கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அம்பேத்கர் குறித்து அமித்ஷாவின் சர்ச்சை பேச்சால் நாடாளுமன்றம் முடக்கி உள்ள நிலையில் ராகுல், கார்கேவுடன் பிரதமர் சந்தித்து பேசியுள்ளார்.

The post பிரதமர் மோடி – ராகுல் காந்தி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : PM ,MODI ,RAHUL GANDHI ,Delhi ,Shri Narendra Modi ,Rahul ,Karke ,Amitshah ,Ambedkar ,Dinakaran ,
× RELATED மனித உரிமைகள் ஆணைய தலைவர் தேர்வு பிரதமர் மோடியுடன் கார்கே, ராகுல் ஆலோசனை