×

திருப்பதி லட்டு பிரசாதத்தில் குட்கா பாக்கெட் இருந்ததாக தெலுங்கானாவைச் சேர்ந்த பக்தர் புகார்

தெலுங்கானா: திருப்பதி லட்டு பிரசாதத்தில் குட்கா பாக்கெட் இருந்ததாக தெலுங்கானாவைச் சேர்ந்த பக்தர் புகார் அளித்துள்ளார். திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் இருக்க காரணமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கம்மம் ரூரல் மண்டலம் கொல்லகுடேம் பகுதியைச் சேர்ந்த பத்மா என்ற பக்தர் வலியுறுத்தியுள்ளார்.

The post திருப்பதி லட்டு பிரசாதத்தில் குட்கா பாக்கெட் இருந்ததாக தெலுங்கானாவைச் சேர்ந்த பக்தர் புகார் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirupathi ,Tirupati ,Padma ,Khammam Rural Zone Collagudame ,Lattu ,Prasad ,
× RELATED முதலில் தலைமுடி காணிக்கை செய்த...