×

கோவையில் ஆம்புலன்ஸ்மீது பைக் மோதி விபத்து: கல்லூரி மாணவன் உயிரிழப்பு


கோவை: வால்பாறை வடக்கு இல்லம் பகுதியில் ஆம்புலன்ஸ் – பைக் மோதிய விபத்தில், பைக்கில் வந்த கல்லூரி மாணவர் ஸ்ரீகாந்த் (21) உயிரிழந்தார். பைக்கில் இருந்த மற்றொரு மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பைக்-களில் வால்பாறைக்கு சுற்றுலா வந்தபோது விபத்து நடந்துள்ளது

The post கோவையில் ஆம்புலன்ஸ்மீது பைக் மோதி விபத்து: கல்லூரி மாணவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Srikanth ,North Illam ,Valparai ,
× RELATED கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்