×

வடகிழக்கு பருவமழை : தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

The post வடகிழக்கு பருவமழை : தலைமைச் செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Northeast Monsoon ,Chief Secretary ,Chennai ,Murukanantham ,Dinakaran ,
× RELATED ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள...