×

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – போர்மேன் கைது

விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியான நிலையில் போர்மேன் கபில்ராஜ் கைது செய்யப்பட்டார். குகன்பாறையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி கோவிந்தராஜ் உயிரிழந்தார்.

The post சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – போர்மேன் கைது appeared first on Dinakaran.

Tags : Chaturthi fireworks plant explosion ,Borman ,Virudhunagar ,Borman Kapilraj ,Chathur ,Govindraj ,Kuganpara ,Chaturthi ,
× RELATED அரசு, தனியார் கல்லூரிகளில் இடைநின்ற...