×

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

சென்னை: 2013ம் ஆண்டு அத்வானி மதுரை வருகையின் போது பைப் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் என்பவர் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பூவிருந்தவல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், எறும்பு மருந்தை சாப்பிட்டுள்ளார். சுய நினைவை இழந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Shakir ,Advani Madurai ,Chennai ,Kaithan Shakir ,Advani Madura ,Stanley Government ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!