×

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் தேசிய மனித உரிமைகள் குழுவினர் விசாரணை

நெல்லை: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் தேசிய மனித உரிமைகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆணையத்தைச் சேர்ந்த ரவி சிங் மற்றும் யோகேந்திர குமார் திரிபாதி நேரில் சென்று விசாரணை நடத்தினர். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியிடம் தொழிலாளர்கள் குறித்த ஆவணங்களை பெற்றனர். தொழிலாளியிடம் பிரச்னைகளை கேட்டறிந்தனர்.

The post மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் தேசிய மனித உரிமைகள் குழுவினர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : National Human Rights Commission ,Mancholai ,Nellai ,National Human Rights Committee ,Ravi Singh ,Yogendra Kumar Tripathi ,New Tamilnadu Party ,Krishnasamy ,
× RELATED மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனமா?...