×

லெபனானில் நடைபெற்ற பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு குற்றச்சாட்டு

பெய்ரூட்: லெபனானில் நடைபெற்ற பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. லெபனான் சூழலையடுத்து இஸ்ரேலில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. லெபனானில் நடைபெற்ற பேஜர் வெடி விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்த நிலையில் 2,750 பேர் காயமடைந்துள்ளனர். தங்கள் பெயரை பயன்படுத்தி ஐரோப்பிய நிறுவனம் பேஜர் தயாரித்ததாக தைவானை சேர்ந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

The post லெபனானில் நடைபெற்ற பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Hezbollah ,Israel ,Pager attack ,Lebanon ,BEIRUT ,HISBULLAH ORGANIZATION ,pager bomb crash ,Hizbullah ,pager ,Dinakaran ,
× RELATED போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில்...