×

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்ட பகுதியில் இணை ஆணையர் ஆய்வு

சென்னை: ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்ட பகுதியில் இணை ஆணையர் பிரவேஷ் குமார் ஆய்வு செய்தார். ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர்  குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் இணை ஆணையர் கேட்டறிந்தார்.

The post ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்ட பகுதியில் இணை ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kaka Grove ,Balaji ,CHENNAI ,Commissioner ,Pravesh Kumar ,Kaka Thoppu Balaji ,Dinakaran ,
× RELATED அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பான...