×

போலி பத்திரப்பதிவை தடுக்க கூடுதல் பாதுகாப்புடன் ரேகை பதிவு

சென்னை : போலி பத்திரப்பதிவை தடுக்கும் நோக்கில் செப்.21 முதல் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கைவிரல் ரேகை பதிவு அமலாக உள்ளது. 575 சார்-பதிவாளர் அலுவலகங்கள் மூலம் ஆவணதாரரின் ரேகையை சேமிக்க வேண்டி இருப்பதால் புதிய மென்பொருள் கருவி பயன்படுத்தப்பட உள்ளது. ஆதார் ஆணையத்தின் நடைமுறையை பின்பற்றி புதிய சாதனம் பயன்படுத்தி ரேகை பதிவு செய்யும் முறை அமலாகிறது.

The post போலி பத்திரப்பதிவை தடுக்க கூடுதல் பாதுகாப்புடன் ரேகை பதிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Fingerprint ,Rekai ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!