×

தீ விபத்தில் மூதாட்டி காயம்

ராமேஸ்வரம்,செப்.17: ராமேஸ்வரம் அருகே பாம்பன் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஜும்மா பேகம்(66). இவரது மகன் ஜாகிர் உசேன், மருமகள் நஸ்ரின் பானு மற்றும் பேரன், பேத்திகளுடன் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று மதியம் ஜும்மா பேகம் மற்றும் நஸ்ரின் ஆகிய இருவரும் வீட்டில் சமைத்து கொண்டிருந்தபோது, திடீரென கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பிரிட்ஜ், டிவி,பேன் எரிந்து நாசனமானது. மேலும் மூதாட்டி ஜும்மா பேகம் தீ காயம் அடைந்தார்.

The post தீ விபத்தில் மூதாட்டி காயம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Jumma Begum ,Pampan Palliwasal Street ,Zakir Hussain ,Nasreen Banu ,Nasreen ,
× RELATED ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில்...