×

நிதிநிலையை கருதி இலவசங்களை மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

சென்னை: நிதிநிலையை கருதி இலவசங்களை மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கர்நாடகா தற்போது தடுமாறி வருகிறது; தங்களால் முடிந்தவற்றை மட்டுமே அறிவிக்க அரசியல்கட்சிகள் முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post நிதிநிலையை கருதி இலவசங்களை மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : STATE GOVERNMENTS ,NIRMALA ,SITHARAMAN ,Chennai ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Karnataka ,Dinakaran ,
× RELATED உழவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்