×

பொன்னேரி அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து

திருவள்ளூர்: பொன்னேரி அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. பேப்பர் கிடங்கில் ஏற்பட்ட தீயை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர்.

The post பொன்னேரி அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Paper Kudon ,Bonnery ,Thiruvallur ,Kudon ,Bonneri ,Paper ,
× RELATED அனுமதியற்ற கல்வி நிறுவன...