×

நடிகைகள் குறித்து அவதூறு விமர்சனம்: மருத்துவர் காந்தராஜ் வழக்குபதிவு

சென்னை: நடிகைகளை தவறாக விமர்சித்ததாக கூறி மருத்துவர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post நடிகைகள் குறித்து அவதூறு விமர்சனம்: மருத்துவர் காந்தராஜ் வழக்குபதிவு appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kandaraj ,Chennai ,Rohini ,Chennai Police Commissioner ,Doctor ,
× RELATED நடிகைகள் குறித்து அவதூறு டாக்டர் காந்தராஜ் ஆஜர்..!!