×
Saravana Stores

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மனு: அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மனுவுக்கு அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 2023-ல் அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்துகளை பரப்பியதாக சி.வி.சண்முகம் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

The post முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மனு: அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Former Minister ,C.V. Shanmugam ,Chennai ,Chennai High Court ,CV Shanmukha ,CV ,Shanmugam ,Chief Minister ,AIADMK ,Former ,Minister ,Manu ,IC Court ,Dinakaran ,
× RELATED காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு...