×

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தர உத்தரவு

சென்னை : தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்கு கடந்த 2017-2021 வரை ஒதுக்கிய நிதி தொடர்பான விவரங்களை அறிக்கையாக தர உத்தரவிடப்பட்டுள்ளது. 2017-2021 வரை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்?எத்தனை பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

The post தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தர உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thali ,Chennai ,
× RELATED திருமூர்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி தொடங்க முடிவு