×

ஆளுநர் ரவிக்கு கிறிஸ்தவ ஆயர்கள் பேரவை கண்டனம்!!

சென்னை: சிறுபான்மையினருக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் ரவி செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு கிறிஸ்தவ ஆயர்கள் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. செப்.7-ல் சென்னை நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி சமய சார்பற்ற மக்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிறுபான்மை சமூகம் மீது தனக்குள்ள வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசி இருந்தார்.

The post ஆளுநர் ரவிக்கு கிறிஸ்தவ ஆயர்கள் பேரவை கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Christian Bishops Council ,Governor Ravi ,Chennai ,Tamil Nadu Christian Bishops' Conference ,Tamil ,Nadu ,Governor ,Ravi ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!