×

மதுரையில் விடுதிகளை மீறிய கட்டடங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதி

மதுரை: மதுரையில் விதிகளை மீறிய கட்டடங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதியளித்துள்ளார். மதுரையில் தீ விபத்து நடந்த பெண்கள் விடுதியை ஆய்வு செய்த பிறகு ஆட்சியர் சங்கீதா பேட்டியளித்தார்.

 

The post மதுரையில் விடுதிகளை மீறிய கட்டடங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதி appeared first on Dinakaran.

Tags : Madurai ,District Collector Sangeeta ,Collector ,Sangeetha ,District Collector ,Dinakaran ,
× RELATED தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி,...