×

மதுரை அருகே உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் காயம்

மதுரை: மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 2 பெண்கள் காயமடைந்தனர். காயம் அடைந்த 2 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post மதுரை அருகே உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Visaka ,Madurai ,Visaka Women's Hostel ,Madurai Katrapalayam ,Visaka girls' ,Dinakaran ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு