×

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு சிகிச்சை


மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயிற்றுப் போக்கு காரணமாக யானை பார்வதிக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்

The post மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshi Amman Temple ,Madurai ,Medurai Meenakshi Amman Temple ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை