×
Saravana Stores

முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும் தகுந்த காரணங்களை கூறாமல் ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்..? ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஆயுள் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அளவிலான குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும், தகுந்த காரணங்களை கூறாமல் ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்?” முன்கூட்டியே விடுவிக்கக் கோரி கோவை சிறையில் உள்ள 10 கைதிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. விடுதலைக்கு ஒப்புதல் கோரி அரசு ஏற்கனவே அனுப்பியிருந்த கோப்புகளை ஆளுநர் ரவி நிராகரித்திருந்தார்.

The post முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும் தகுந்த காரணங்களை கூறாமல் ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்..? ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,iCourt ,CHENNAI ,Minister ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு;...