×

தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-வது நினைவு தினத்தை ஒட்டி அரசு சார்பில் மரியாதை

ராமநாதபுரம்: தியாகி இமானுவேல் சேகரனாரின் 67 வது நினைவு தினத்தையொட்டி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் பெரியகருப்பன், மூர்த்தி உள்ளிட்டோரும் இமானுவேல் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

The post தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-வது நினைவு தினத்தை ஒட்டி அரசு சார்பில் மரியாதை appeared first on Dinakaran.

Tags : 67TH MEMORIAL DAY OF MARTYR ,EMMANUEL SECARANAR ,Ramanathapuram ,Minister Assistant Secretary ,Stalin ,Emanuel Sekaran Memorial ,Emanuel Sekaran ,Peryakarapan ,Murthy ,Emanuel Memorial ,67th Memorial Day ,Emmanuel Sekaran ,Dinakaran ,
× RELATED வினாதாள்களை சரி பார்த்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவு