×

தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!!

தூத்துக்குடி: இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேர் மீதான வழக்கு விசாரணை செப்.18-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீதான வழக்கு விசாரணையை செப். 18-க்கு ஒத்திவைத்து இலங்கை புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tuthukudi ,Thoothukudi ,Thoothukudi Taruwakulam ,Sri Lanka ,Puttalam Court of Sri Lanka ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளங்களில் அரிவாள், வாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட 2 பேர் கைது