×

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளனர். முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 27 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளனர்.

The post குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Vijayabaskar ,B. V. Ramana ,Chennai ,Court ,Former ,D. G. B. ,D. K. Samman ,Rajendran ,Police Commissioner ,George ,Chennai Governor's Office Complex ,Gutka ,C. Vijayabaskar ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை நீதிமன்றத்தில் அதிமுக...