×

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி பகுதியில் சாலைத்தடுப்பில் வாடகை கார் மோதி விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி பகுதியில் சாலைத்தடுப்பில் வாடகை கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கார் விபத்தில் அதன் ஓட்டுநர் மற்றும் காரில் பயணித்த தாய், மகள் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த தந்தை, மகன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி பகுதியில் சாலைத்தடுப்பில் வாடகை கார் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Alamati ,Thiruvallur district ,THIRUVALLUR ,Alamati Area ,
× RELATED ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை