×

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அமெரிக்கா: நான் அமெரிக்காவில் இருக்கிறேனா அல்லது தமிழ் மண்ணில் இருக்கிறேனா என்று தெரியவில்லை. நான் இன்னும் தமிழ் மண்ணில் இருப்பதுபோலவே உணர்கிறேன். நான் அமெரிக்காவுக்கு Late-ஆக வந்திருக்கிறேன் ஆனால், வரவேற்பு Latest-ஆக உள்ளது என்று அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார் .

The post அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : United States ,Chief Minister ,K. Stalin ,USA ,Tamil ,United States of America ,Chicago, USA ,MLA K. Stalin ,
× RELATED மின்சார கார்களை தயாரிப்பது குறித்து ஃபோர்டு நிறுவனம் ஆலோசனை