×

உடல்நல ஆலோசனை முகாம்

பழநி, செப். 7: பழநியில் ஓய்வூதியர்களுக்கு உடல்நல ஆலோசனை முகாம் நடந்தது. முகாமில் பங்கேற்ற சித்தா டாக்டர்கள் வயோதிக காலத்தில் உடலில் ஏற்படும் நோய்கள், அதனை தடுக்கும் வழிமுறைகள், சிகிச்சை முறைகள், இயற்கை உணவுகள், சத்துணவுகள், உடற்பயிற்சி, யோகாசனத்தின் அவசியம் உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறினர். இதில் 150க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

The post உடல்நல ஆலோசனை முகாம் appeared first on Dinakaran.

Tags : Palani ,
× RELATED பழனியில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு ஐகோர்ட் கிளை அனுமதி..!!