×

வாழப்பாடி முருகன் கோயில் அருகே மலையேறிய சிறுமி தவறி விழுந்து படுகாயம்..!!

வாழப்பாடி: முத்துமலை முருகன் கோயில் அருகே மலையேற சென்ற சிறுமி தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். மலையேற சரியான பாதை இல்லாததால் தவறி விழுந்த சிறுமி அசிதாவுக்கு (11) தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

The post வாழப்பாடி முருகன் கோயில் அருகே மலையேறிய சிறுமி தவறி விழுந்து படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Valihappadi Murugan Temple ,Valihappadi ,Muthumalai Murugan Temple ,Asida ,Vāhappadi Murugan Temple ,
× RELATED முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தியானம்