×

பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: குழு அமைப்பு

சென்னை: சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நடந்த விவகாரத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடைபெற உள்ளது.

The post பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Ashoknagar Government School ,Director of School Education ,Kannappan ,Dinakaran ,
× RELATED சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: சென்னை...