×

20 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி பெர்வால் தங்கம் வென்றார்.

20 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி பெர்வால் தங்கம் வென்றார். 76 கிலோ எடைப்பிரிவில் உக்ரைன் வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் ஜோதி பெர்வால் வீழ்த்தினார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனைகள் கோமல், சிருஷ்டி வெண்கலம் வென்றனர்.

The post 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி பெர்வால் தங்கம் வென்றார். appeared first on Dinakaran.

Tags : Jyoti Perwal ,Under-20 World Wrestling Tournament ,Ukraine ,KOMAL ,SHIRUSHTI ,WORLD WRESTLING CHAMPIONSHIP SERIES ,U20 World Wrestling Match ,Dinakaran ,
× RELATED உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை...